சக்திமான் அசோகன் கவிதைகள் -22
............
கடந்து போகிறது ரயில்
நடந்து போகிறேன் நான்
சரக்கு ரயிலாகிறது என் மனம்.
.......
நதியின் தலையில் பூ
தொலைவில் குளிக்கிறது ஒரு பூ
நதியெங்கும் பூவாசம்.
......
மறந்து போன புத்தகம்
விரிந்து கிடக்கிறது வகுப்பறையில்
அதற்குள் என் மயில் இறகு
......
சக்திமான் அசோகன்
.....
நற்காலை நல் வணக்கம்
.....
27-09-2024
.....
No comments:
Post a Comment