சொல்வதெல்லாம் உண்மை
என்று சத்தியம் செய்கிறார்கள் குற்றவாளிகள்.
உள்ளே இருக்கிறார்கள் நிரபராதிகள்.
.........
பாதையாகின்றன கோடைக் காலத்தில் ஆறுகள்
ஆறுகள் ஆகின்றன மழைக்காலத்தில் வீதிகள்.
.......
சோம்பேறியைச் சுறுசுறுப்பாக்குகிறான்
சோம்பேறியின் எதிரி.
.......
சக்திமான் அசோகன்
No comments:
Post a Comment