சக்திமான் அசோகன் கவிதைகள் 32
.........
கழுதை கத்தினால் அதிர்ஷ்டம்
கத்துவதற்காக காத்திருக்கிறார்கள்
அலறுகிறது ஆந்தை.
.......
இருவர் நேரத்தையும்
முடிவு செய்கிறது
ஜோசியர் கிளி.
......
வெட்டியான் இறந்தான்
பிணத்தை எரிக்க மறுக்கிறது
அவன் வேலை பார்த்த சுடுகாடு
......
சக்திமான் அசோகன்
......
13-10-2024
......
No comments:
Post a Comment