Ask dragon
To drink sea
We plan to fish.
சக்திமான் அசோகன் கவிதைகள் 39
................
கடலை குடிக்கும் பூதம்
கண்டால் வரச் சொல்லுங்கள்
மீன்பிடிக்க வேண்டும்.😄
.......
சலனமற்ற குளத்தில்
தீப்பந்தங்கள் எரிகின்றன
கரையில் அக்னி சட்டி ஊர்வலம்.
......
மூன்றாவது அடி வைக்கிறார் வாமனன்
தடுக்கிறார்கள் பக்தர்கள்
காலடியில் கண்ணிவெடி..😘
......
சக்திமான் அசோகன்
......
24-10-2024
........
No comments:
Post a Comment