Wedding silk
Girl weaves wedding silk for shops
But no wedding saree for self.
சக்திமான் அசோகன்கவிதைகள் 41
...........
மறைந்தவைகளை
மறக்காமல் காட்டிக் கொடுக்கிறது
மையிருட்டில் ஒரு தீப்பொறி.
.......
இலையைப் பிடுங்கிக் கொண்டு போனது புயல்
காம்பு இருந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கிறது
தென்றல்.
........
கடைகளுக்காக நெய்கிறாள் கன்னிப்பெண்
கடைசி வரை கை கூடவே இல்லை
தனக்கு ஒரு கல்யாண பட்டு.
.......
சக்திமான் அசோகன்
......
27-10-2024
......
No comments:
Post a Comment