சக்திமான் அசோகன் கவிதைகள் -43
..............
Dust clean window bars
Inside
An unwed girl.
ஆண்டாண்டு காலமாய்
ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தில் நடுகிறார்கள்
மரம் நடும் விழா.
.......
ரோஜா கேட்கிறது
கள்ளிச்செடிக்கு
முள் எதற்கு?
.......
துரு இல்லாத ஜன்னல் கம்பி
உள்ளே இருக்கிறாள்
கன்னிப்பெண் வெம்பி.
.......
சக்திமான் அசோகன்
.......
30-10-2024
.......
No comments:
Post a Comment