வெடிக்காத வெடிகள் F
Fused crackers
Filled and spilled
Teared trousers.
சக்திமான் அசோகன் கவிதைகள் 44
..............
காலமான பாட்டி செய்த பலகாரம்
இன்னும் இனிக்கிறது❤️
இனிக்கவே இல்லை சேட்டு கடை இனிப்பு.😘
........
எத்தனை தினுசுகளில் இனிப்பு வகை
எச்சில் ஊறுகிறது
எதிரில் எமகாதக வைத்தியர்.😄
........
வெடிக்காத வெடிகள்.
நிரம்பி வழிகின்றன.
கிழிந்த டவுசர்கள்.😘
.......
சக்திமான் அசோகன்
.....
31-10-2024
.....
தீபாவளி நல்வாழ்த்துகள்🙏.
No comments:
Post a Comment