Saturday, 26 October 2024

Two white rice grains

 சக்திமான் அசோகன் கவிதைகள் 40

...........

ஒளித்து வைக்க ஒன்றுமில்லை

உள்ள(த்)தை வெளியே காட்டுகிறது

உள்வாங்கிய கடல்❤️

........

சாதி இரண்டொழிய வேறில்லை

விஷமுள்ளவை விஷமற்றவை

பாம்புகளில் மட்டுமல்ல.😘

.......

ரோஜா இதழுக்குள்

இரண்டு பச்சரிசி

குழந்தையின் சிரிப்பு.😄

Two white rice grains 

Hide in the rose 

Child smile.


.......

சக்திமான் அசோகன்

.......

26-10-2024

.......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...