சக்திமான் அசோகன் கவிதைகள் 98
..........
தீபத்தின் அழகிய சுருள் முடி
ஏக்கத்துடன் பார்க்கிறது
மின்விளக்கு.
.......
Beautiful curl dark hair on the head of deepam
Nostalgic look
By the elecric bulb.
அனல் கக்கும் விழியுடன் சூரியன்
பயந்து போனது பனிக்கட்டி
கால் வழியே சிறுநீர்.
.......
The sun with angry fire eyes
Shivers ice
Drops urine.
.......
பிரிவின் துயரம்
யாருக்கு புரியும்
துடிக்கும் மீனின் காதல்
.......
Tragic departure
Who knows its depth
Cry of fish out of water.
........
சக்திமான் அசோகன்
.......
12-03-2025
.......
India
......
No comments:
Post a Comment