சக்திமான் அசோகன் கவிதைகள் 99
...............
எங்கிருந்தோ அல்ல
இதயத்தில் இருந்து சுரக்கிறது
தாய்ப்பால்.
.........
It is not from there
It is from heart
Mother's milk.🙏
.......
மூழ்கி இறந்தவனை
தோளில் வைத்து சுமக்கின்றன
நீர்நிலைகள்.
.......
Bear the dead bodies
On its shoulders with tears
Water bodies.😘
.......
திருடே இல்லாத
திவ்ய தேசம்
திருடர்கள் தேசம்.
.......
The only sacred place
Where no robbery case
Robber's nation 😄
......
சக்திமான் அசோகன்
......
21-03-2025
......
No comments:
Post a Comment