சக்திமான் அசோகன் கவிதைகள் 109
......................................................................
முதுகெலும்பு வரமே கிடைத்தது
முன்னேற முடியாமல் தவிக்கிறது
மண்புழு.
..........
ஒரே மரத்தாலானவை
எதிர் எதிரில்
இரண்டு நாற்காலிகள்.
...........
இருட்டுக்குக் குருட்டுகண்
என்றே நினைக்கிறது
திருட்டு .
...........
சக்திமான் அசோகன்
...........
06-06-2025
...........
No comments:
Post a Comment