Monday, 23 June 2025

மின்மினி பூச்சிகள்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 111

                  .............................. 

வண்ணத்துப்பூச்சி

வானக்குடையில் உரசுகிறது

பிறந்தது வானவில்.

........

காலையில் பாலைவன மணல்

மாலையில் குளிர்தேச பனிக் குழம்பு

பதிகிறது  கால் தடம்.

.......

மின்மினி பூச்சிகளைத்

தேடி அலைகிறார்கள் 

பற்ற வைக்க வேண்டும் பீடி.

........

சக்திமான் அசோகன்

......

23-06-2025

.......


No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...